அமுக்கரா அமுக்கராங்கிழங்கு மருத்துவ பயன் - Amukkara Amukkara Kizhangu Maruthu payan
அமுக்கரா மாத்திரை பயன்கள், அமுக்கரா கிழங்கு, அமுக்கரா கிழங்கு செடி, அமுக்கராங் கிழங்கு பயன்கள், அமுக்கராக் கிழங்குபொடி, அமுக்கரா சூரணம் பயன்கள், அமுக்கரா கிழங்கு பொடி, அமுக்கரா சூரணம் in English, அஸ்வகந்தா லேகியம் பயன்கள், அஸ்வகந்தா செடி, அஸ்வகந்தா பொடி விலை, அஸ்வகந்தா பவுடர், அஸ்வகந்தா சூரணம் பயன்கள், அஸ்வகந்தா லேகியம் செய்முறை, அஸ்வகந்தாரிஷ்டம், அஸ்வகந்தா லேகியம், asvakantha maruthuva payan,asvakantha maruthuva gunam, ashvakandha payan padukal, assvakantha moolikai, asvakantha mooligai, asvagantha aanmai mooligai, asvakantha in tamil, asvakantha botanical name, asvakantha in english, amukkaran kizhangu amukaran kilangu maruthuva payan, amukkaran kizhangu guanam, amukkarankilangu in english name, amukkaran kilangu botanical name, amukkarankilangu, amukkarankizhangu. amukkaran, amukkara
மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளையும் உடைய ஐந்து அடி வரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை. கோவையிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது, கிழங்கு மருந்துவப் பயனுடையது.ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யபடுகிறதது.உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இக் கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தி என்றழைக்கப்படுகிறதது. அஸ்வகந்தி லேகியம், அஸ்வகந்தித்தைலம் ஆகியவை பெரும்பாலானோர்க்கு அறிமுகமானதே.
அமுக்கராங்கிழங்கு மருத்துவ பயன்
Ashwagandha Amukkara Amukkara Kizhangu Maruthu payan
- நோய்நீக்கி உடல் தேற்றியாகவும்,
- பித்தநீர்ப் பெருக்கியாகவும்,
- குடல் தாதுவெப்பு அகற்றியாகவும்,
- பசி உண்டாகியாகவும்,
- இச்சை பெருக்கியாகயாகவும் செயல்படும்.
வேர்சசூரணம் 5 கிராம் தேனில் காலை, மாலை உட்கொள்ள சளி கரைந்து (நீமோனீயா) கபவாதச் சுரம் தீரும். வேர்ச்சூரணம் பாலில் கலந்து வீக்கம், படுக்கை புண் ஆகியவற்றிற்குப் பூச ஆறும்.வேர்சுரணம் தூதுவாளை சமன் கலந்து 5 கிராம் நெய் அல்லது பால் அல்லது வெண்னெயில் தினம் மூன்று வேலை பத்தியத்துடன் கொடுத்து வரச் காய்சல் பக்கச்சூலைக் காய்ச்சல் தீரும். நீண்ட நாள் கொடுக்க நீடித்த நோய்களூக்குப் பின் வரும் ஆயாசம் களைப்பு தீரும்.பலவீனம்,காது மந்தம் தோல் நோய் தீரும் ( 90 நாட்கள் சாபிடவும்)
Owshadham
ஒளசதம்