ஆகாயத்தாமரை மருத்துவ பயன்
தாவரவியல் பெயர் : Eichhornia crassipes
English : Water Hyacinth
English : Water Hyacinth
ஆகாயத்தாமரை நீரில் கூட்டம் கூட்டமாக மிதந்து காணப்படும். இது குளம், குட்டைகள்
மற்றும் ஆறுகளில் காணப்படுகின்றன. ஆகாயத் தாமரை இலைகள் மட்டுமே நீரின்
மேற்பரப்பில் தெரியும், இலையின் தண்டு, காம்பு மற்றும் வேர்கள் நீருக்கு அடி
பரப்பில் இருக்கும். இதன் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஆகாயத்தாமரை வேர்கள் |
ஆகாயத்தாமரை மருத்துவ பயன்
இலையை நன்கு அரைத்து கரப்பான், தெழுநோய்
புண்கள் மீது வைத்துகட்ட புண் விரைவில் குணமாகும்.
மூல நோய்க்கு ஆசனவாயில் வைத்து கட்டிவர குணம் கிடைக்கும். பெண்களின் மார்பினுள் ஏற்ப்படும் கிருமியின்
தாக்கத்தை குணப்படுத்த 25 மில்லி ஆகாயத்தாமரையின் இலை சாற்றை சிறிது தேன்கலந்து
தினமும் காலை, மாலை கொடுக்க கிருமிகள் அழிந்து விடும். மேலும் நீர் சுருக்கு,
மூலம், சீதபேதி ஆகியவை குணமாகும்.
மூல முளை மறைய 10 இலைகளை நீரில் போட்டு கொதிக்க
வைத்து அந்த ஆவியை ஆசன வாயி பிடித்து வர மூல முளை இருந்த இடம் தெரியாமல் மறையும்.
ஆகாயத்தாமரை இலையின் சாறு 400மில்லி மற்றும் நல்லெண்ணை
800 மில்லி சேர்த்து இளஞ் சூடாக தீயிட்டு காய்ச்சி, கிச்சிலி கிழங்கு, சந்தனதூள்,
வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 8கிராம் போட்டு காய்ச்சி நன்கு
குளிர விட்டு பின் தினமுன் காலை மாலை தலைக்கு தேய்த்து வர உட்சூடு, கண் எரிச்சல், மூலம்
குணமாகும்.
keywords : aagayathaamarai, agayathamarai, akayathamarai, agayathaamarai, aagayathamarai, aakayathamarai, akayathaamarai, moolam, kanericahl, udsoodu, asanavaai, Eichhornia crassipes in tamil, Water Hyacinth in tamil, agayathamarai in english, agayathamarai botanical name, karaipaan, tholunoi. ஆகாயதாமரை வைத்தியம், ஆகயதாமரை, அகாயதாமரை. மூல நோய் குணமாக.