ஔசதம் - OWSHADHAM: பறவைகள் -->
Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Monday, January 21, 2019

கழுகின் வாழ்க்கை வரலாறு - eagle bird history in tamil

கழுகு, கருடன், பருந்து பற்றிய தகவல்கள் 

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil. eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil.karudan parvari, parunthu parvaim, eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name

கழுகின் வேறு பெயர்கள் மற்றும் வகைகள்.

பாறு, கருடன், கிருஷ்ண பருந்து,செம்பருந்து,
ஆங்கிலத்தில் Red Kite என்று அழைக்கபடுகிறது. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

கழுகு பறவைகளின் அரசன்

பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகை கருதபடுகிறது.

கழுகின் வாழ்நாள்

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. கழுகு, பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை.

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil. eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name
பருந்தின் அழகு
அழகிய அலகு மற்றும் கண்கள், கூர்மையான நகங்கள் கொண்ட கால்கள் மற்றும் இலகுவான இறக்கைகள் உண்டு.

கழுகு பார்வை

எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் உள்ள உயிரணங்களை தெளிவாக பார்க்கும் கூர்மையன கண் பார்வை உடையவை. பருந்தின் பார்வை மனிதனின் பார்வையை விட நான்கு மடங்கு நுட்பமானது. இதனால் அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.

கழுகின் உணவு முறை

எலி,கோழிகள், தண்ணீரில் மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி கழுகு ஆகும்இறந்தவற்றை உண்ணாது. கழுகு புதிதான இரையினையே உண்ணும்

கழுகின் விருப்பம்

கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன இதனை கழுகுகள் பெரிதும் விரும்புகின்றன.

கழுகின் வாழ்க்கை வரலாறு, கழுகின் வயது, கழுகின் பயன்கள், கழுகின் சிறப்புகள், கழுகின் வாழ்க்கை, கழுகின் வரலாறு, கழுகின் சிறப்பு, பருந்து in english, பருந்துகள், பருந்துப், பருந்து பற்றிய தகவல்கள், பருந்து வேறு பெயர்கள், பருந்து இளமை பெயர், பருந்து பறவை english, பருந்து கழுகு, பருந்து meaning english ,பருந்து translate in english, கிருஷ்ணப் பருந்து pdf, கருடன் வேர், கருடன் மந்திரம், கருடன் வழிபாடு, கருடன் பலன், கருடன் வரலாறு, வெண்தலைக் கழுகு, கழுகு பற்றிய கவிதைகள், கழுகு சார்பு இனங்கள், கழுகு in english, பிணந்தின்னிக் கழுகு, கழுகு இறக்கையின் அளவு, கழுகு வளர்ப்பு, பொன்னாங் கழுகு, கருடன் english meaning, கருடன் tamil to english, kazhukan bird, kazhukan bird english, kazhukan pakshi, kazhukan tamil, kaluku bira, kalugu bird, kaluku bungalow, kalugu image, kalugu in tamil. eagle tamil meaning, eagle tamil name, eagle tamil fm, eagle in tamil, eagle in tamil nadu, eagle in tamil essay, eagle in tamil story, eagle history in tamil, eagle bird in tamil, eagle details in tamil language, eagle bird in tamil language, eagle ray tamil name

ஆண் கழுகுக்கு இன சேர்க்கைக்கு முன் பரீட்சை

பெண் கழுகு ஆண் கழுகின் மீது பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும். 

நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும்.

கழுகு கூடு

கழுகு மிக உயரமான கூறிய முற்களை உடைய மரக்கிளைகளில் அல்லது பாறை பிளவுகளில், மற்ற உயிறிணங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும், இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்காள் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும்

ஆபத்து காலங்களில் கெந்த அமிலம்

எதிரிகளைத் தாக்கவும் தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலிலிருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.

கழுகு குஞ்சுகளுக்கு பயிர்ச்சி

குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைக்கப்பட்டு தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளை குத்துவது போல வைக்கும் இதனால் கூட்டின் ஓரத்திற்க்கு வரும் குஞ்சுகளை  கீழே தள்ளிவிடும்.குஞ்சுகள் நிலைதடுமாறி விழப்போகும்போது இறக்கைகளை விரித்து பறக்கமுயலும்.ஆனால் பறக்க முடியாது குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று தன் முதுகில் தாங்கி மீண்டும் கூட்டிற்க்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்ச்சியளிக்கபட்டு குஞ்சுகளை பறக்க வைத்து இறைதேடும்.

40 வது வயதில் கழுகின் மறுபிறவியும், சோதனையும் வேதனையும்

கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.

இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

மகாவிஷ்ணுவின் வாகனம்

இந்து கடவுள்களில்பகவான்  பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறது. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்ததாக புராணங்கள் கூறுகின்றன

கழுகு சகுனம்

கழுகு மங்களகரமாண பறவையகா கருதப்படுகிறது, அத்துடன் முக்கியமான காரியத்திற்க்கு செல்லும் போது கழுகு வானில் பறப்பதை கண்டால் நல்ல சகுனம் ஆகும். காரிய சித்தி உண்டாகும். 

கருட தரிசனம்

கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். சிலர் பருந்தை வானில் பார்த்தால் இருகரம் கூப்பி வணங்க செய்கின்றனர் இதுவும் நன்மையை உண்டாக்கும். கருட தரிசனம் சுப சகுனமாகும்

கழுகு கூட்டில் சஞ்சீவி வேர்

கழுகு கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்த பின் குஞ்சுகள் கூட்டை விட்டு பறந்து செல்லும் முன் அதன் கால்களுக்கு பறக்க முடியாதபடி காப்பு இட்டு வைத்தால் தாய் கழுகு சஞ்சீவி வேர் எடுத்து வந்து காப்பினை உடைத்து குஞ்சுகளை கூட்டி சென்றுவிடும் பின் கழுகு கூட்டை ஓடும் நீரில் வைத்தல் எதிர் திசையில் சஞ்சீவி வேர் வரும் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் அது உண்மை அல்ல வெறும் கட்டுகதையே. மாறாக தீர்க்க முடியாத பாவம் காப்பிடுபவரின் குடும்பத்திற்க்கும் அவருக்கும் வந்துசேரும். சஞ்சீவி வேர்களில் நான்கு வகைகள் உள்ளன அவைகள் எங்கு எப்படி எடுப்பது என்று மற்ற பதிவில் பார்கலாம்.

கழுகின் வாழ்க்கை வரலாறு ஒளசதம்
Eagle bird history in tamil Owshadham


நல்ல சகுணங்கள்
பறவைகளின் தமிழ் - ஆங்கில பெயர்கள்
கொம்பலகு
காகம் கத்தும் சகுனம்

Sunday, June 28, 2015

கொம்பலகு-Hornbill-kompalgu

கொம்பலகு 


keywords : kompalagu, iruvaachi iruvaayan, iruvaai kuruvi, aan paravai pen paravai, kerala paravaikal etcham, man, palli pambu, irakuakal.
Hornbill


அறிவியல் பெயர் : Ocyceros birostris

ஆங்கிலம் :  Hornbill



வாழ்நாள் : 50 ஆண்டுகள் வரை


தமிழ் பெயர்கள் : கொம்பலகு, இருவாய்க்குருவி, இருவாய்ச்சி, இருவாயன்


                    இயற்கையாக மரங்களில் அமைந்துள்ள பொந்துகள், மரங்கொத்தி பறவை வாழ்ந்து விட்டு சென்ற பொந்துகளில் வாழும் ஓர் பறவை இனம். கொம்பலகு பறவையின் மூக்கின் மேல் கொம்புகள் போல் அமைந்துள்ளது. இது பழங்கள், பூச்சியினங்கள், பல்லிகள் மற்றும் பாம்புகளை வேட்டையாடி உண்ணுகின்றது. பெர்ரி பழங்களை விரும்பி சாப்பிகிறது. இந்தியாவில் கேரளமாநிலத்தில் இப்பறவைகள் அதிகமாக காணப்பட்டன ஆனால் தற்சமயம் வேட்டையாடப்பட்டு பெரும் அளவு குறைந்து விட்டது ஆதலால்
கேரள அரசு இப்பறவைகளை வேட்டையாடுவதை தடைசெய்துள்ளது.




             ஆண், பெண் பறவை முட்டையிடும் காலத்தில் அதனுடைய கூடான மர பொந்தில் நுழைந்ததும் மண், அதனுடைய எச்சம், உமிழ்நீர் ஆகியவற்றை கொண்டு சுவர் போல் வைத்து அதில் சிறு துவாரம் வைத்து அடைத்துவிடும். அத்துவாரத்தின் வழியே தன் மணைவிக்கு தேவையான இரையை தேடிவந்து ஊட்டிவிடும். 

             பெண் பறவை முட்டையிட்டு குஞ்சி பொரித்து வெளிவரும் வரை சிறை வைத்து உணவு கொடுத்துவரும். குஞ்சுகள் பெரிதானதும் கூட்டினை உடைத்து வெளிவர ஆண் பறவையானது அனுமதிக்கும். இதைப்போலவே பெண் பறவையானது ஒரு குறிப்பிட்ட பருத்தில் இறகுகளை உதிர்த்து இரை தேட முடியாமல் தவிக்கும் அச்சமயதில் இவ்வாறே சிறைவைத்து உணவளித்து வரும்.







keywords : kompalagu, iruvaachi iruvaayan, iruvaai kuruvi, aan paravai pen paravai, kerala paravaikal etcham, man, palli pambu, irakuakal. indian hornbill , indian great hornbill great horn bill,

Sunday, June 21, 2015

பறவைகளின் தமிழ் - ஆங்கில பெயர்கள் - Birds Name in Tamil


ALBATROSS - அண்டரண்டப்பறவை
ASIAN PARADISE FLYCATCHER - அரசவால் ஈப்பிடிப்பான்

ASIAN WHITE-BACKED VULTURE - மாடுபிடுங்கி

ASHY CROWNED SPARROW LARK - சாம்பல் தலை வானம்பாடி

ASHY PRINIA - சாம்பல் கதிர்குருவி

BAYA WEAVER - தூக்கனாங்குருவி

BLACK VULTURE - மலைப்போர்வை

BLACK-BELLIED TERN - கருப்பு வயிற்று ஆலா

BLUE-ROCK PIGEON - மாடப் புறா

BLYTH'S REED WARBLER - பிளித் நாணல் கதிர்குருவி

BROWN SHRIKE - பழுப்புக் கீச்சான்

BUTTON QUAIL - கருங்காடை 

CATTLE EGRET - உண்ணிக்கொக்கு

CHOUGH - செவ்வலகி

CITRINE WAGTAIL - மஞ்சள் வாலாட்டி

COOT (COMMON) - நாமக் கோழிம், கரண்டம்

COPPERSMITH BARBET - செம்மார்புக் கூக்குருவான்

CURLEW - கோட்டான்


DARTER - நெடுங்கிளாத்தி
DRONGO - கரிச்சான்

 EASTERN SKYLARK - சின்ன வானம்பாடி

EGYPTIAN VULTURE - பாப்பாத்திக் கழுகு

EURASIAN GOLDEN ORIOLE - மாங்குயில்

EURASIAN SPOONBILL - கரண்டிவாயன்


FISHING EAGLE - விடை ஆளி

FOREST WAGTAIL - கொடிக்கால் வாலாட்டி


GADWALL - கருவால் வாத்து

GARGANY - நீலச்சிறகு வாத்து

GLOSSY IBIS - அறிவாள் மூக்கன்

GREAT CORMORANT - பெரிய நெட்டைக்காலி

GREY HEADED FISHING EAGLE - விட ஆலா

GREY HERON - சாம்பல் நாரை

GREENISH LEAF WARBLER - பச்சைக் கதிர்குருவி

GREY PELICAN - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா

GREY WAGTAIL - சாம்பல் வாலாட்டி

GOLDFINCH - பொன்பாடி
HARRIER - பூனைப்பருந்து

HAWK - பாறு

HOATZIN - வெடிற்போத்து

HOOPOE - கொண்டலாத்தி

HORNBILL - இருவாய்க்குருவி, இருவாய்ச்சி, இருவாயன்

HUMMINGBIRD - இமிரிச்சிட்டு, ரீங்காரப்பறவை
INDIAN LITTLE GREBE - மூக்குளிப்பான்

INDIAN TREEPIE - வால் காகம்
KESTREL - கரைவணை

KITE - கலுழன், கருடன்
LESSER GOLDENBACKED WOODPECKER - பொன்முதுகு மரங்கொத்தி

LITTLE CORPORANT - சின்ன நீர்க்காகம்

LITTLE CRAKE - சின்னக் காணான்கோழி

LITTLE EGRET - சின்ன வெள்ளைக்கொக்கு

LITTLE GREBE - குளுப்பை

LITTLE-RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி

LOVE BIRD - அன்றில்

MACAW - ஐவண்ணக் கிளி

MAGPIE ROBIN - குண்டுக் கரிச்சான்

MOORHEN (COMMON) - தாழைக் கோழி

MUNIA - நெல்லுக்குருவி
NIGHTHAWK - இராப்பாறு

NIGHT HERON - வாக்கா

NIGHTINGALE - இராப்பாடி
OLIVE-BACKED PIPIT - காட்டு நெட்டைக்காலி

ORIENTAL WHITE IBIS - வெள்ளை அறிவாள் மூக்கன்

OSPREY - விரலடிப்பான்

OSTRICH - நெருப்புக்கோழி, தீக்கோழி
PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை

PALLID HARRIER - பூனைப் பருந்து

PARIAH KITE - பறைப் பருந்து

PASSER DOMESTICUS - வீட்டுச் சிட்டுக்குருவி

PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா, கூளைக்கடா

PENGUIN - பனிப்பாடி

PEREGRINE FALCON - பைரி



PHESANT-TAILED JACANA - நீலவால் இலைக்கோழி

PIED HARRIER - வெள்ளைப் பூனைப்பருந்து

PITTA - தோட்டக்கள்ளன்

PIPIT - நெட்டைக்காலி

PURPLE MOORHEN - நீலத் தாழைக் கோழி

PURPLE RUMPED SUNBIRD - ஊதாப் பிட்டு தேன்சிட்டு

PURPLE SUNBURD - ஊதாத் தேன்சிட்டு
QUAIL - காடை
RED SHANK - மலைக்கோட்டான்

RED-WATTLED LAPWING - சிவப்பு மூக்கு ஆள்காட்டி

RED-WINGED BUSH-LARK - சிகப்பு இறக்கை வானம்பாடி

REEF HERON - கரைக்கொக்கு

ROLLER - கொட்டுக்கிளி

ROSY STARLING - சோலக்குருவி

RUDDY-BREASTED CRAKE - சிவப்புக் காணான்கோழி
SANDPIPER (COMMON) - உள்ளான்

SEA EAGLE - ஆலா

SHAG - கொண்டை நீர்க்காகம்

SHRIKE - கீச்சான் குருவி

SISKIN - பைது

SMALL BLUE KINGFISHER - சிறால் மீன்கொத்தி

STORK-BILLED KINGFISHER - பேரலகு மீன்கொத்தி

SPOONBILL - சப்பைச்சொண்டன்

SPOTBILLED PELICAN - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா

SPOTTED DOVE - புள்ளிப் புறா

SPOTTED MUNIA - புள்ளிச் சில்லை

SPOTTED OWLETTE - புள்ளி ஆந்தை

SWALLOW - தகைவிலான் குருவி
TAILORBIRD - தையல்சிட்டு

TEAL (COMMON) - கிளுவை

TERN (COMMON) - ஆற்றுக்குருவி

TOUCAN - பழச்சொண்டான்

TREEPIE - வாலி

TURTLE DOVE - கரும்புறா
VULTURE - பிணந்தின்னி, உவணம்
WHIMBREL - குதிரைத் தலைக் கோட்டான்

WHITE WAGTAIL - வெள்ளை வாலாட்டி

WHITE-BREASTED WATERHEN - காம்புல் கோழி

WHITE-BELLIED SEA EAGLE - ஆலா

WHITE-HEADED KITE - உவணம்

WHITE-NECKED STORK - வெண்கழுத்து நாரை

WHITE-RUMPED MUNIA - வெண்முதுகுச் சில்லை

WIDGEON - காட்டு வாத்து
YELLOW-WATTLED LAPWING - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி 
தொடரும்...

Thursday, June 18, 2015

குயில் நேர்மையற்றது - kuyil - cuckoo

குயில் 


குக்கூ, குயிலின் ஆங்கில பெயர், குக்கு, குயில் பாட்டு, குயில் அறிவியல் பெயர்,   kuyil in englisha  cuckoo, cuckoo in tamil,  kuyil birds, kuyil bird, cuckoo birds, cuckoo bird, kuyil paatu, kuckoo kuckoo, kukkoo,
குயில் -  kuyil - cuckoo
ஆங்கில பெயர் : cuckoo (குக்கூ), Indian cuckoo
அறிவியல் பெயர் : Cuculus micropterus,

                 குயில் ஓர் நேர்மையற்ற பறவை. பெண் குயில் பறவைக்கு கூடு கட்ட தெரியாது. அதற்க்கு பதிலாக வேறு பறவைகளின் கூட்டில் தனது முட்டைகளை இடும். அவ்வாறு செய்யும் போது கூட்டின் சொந்தகார பறவையின் முட்டைகளில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை கிழே தள்ளி விட்டு சந்தேகம் வரா வண்ணம் தனது முட்டையை இட்டு சென்று விடும். குறிப்பாக காகம் கூட்டில் தான் குயில்  முட்டை வைக்கும்.


             ஏதும் அறியாத காகம் குயில் முட்டையை தன் முட்டை என நினைத்து அடைகாத்து குஞ்சி பொறிக்கின்றது. குயில் முட்டையும், காகத்தின் முட்டையும் குஞ்சிகலாக பொறிந்து வெளிவந்தபின் குயில் குஞ்சு வளர்ப்பு பெற்றோர் இல்லாத சமயத்தில் காகத்தின் குஞ்சுகளை தன் உடலால் கூட்டில் இருந்து வெளியே தள்ளி விட்டுவிடும் எல்லா உணவும் தனக்கே வேண்டும் எனபதற்காக.

            குயிலின்  வளர்ப்பு பெற்றோராகிய காகம் கூண்டில் உள்ளது தன்னுடைய குஞ்சு என நினைத்து உணவளித்து வளர்த்து வருகின்றன. நன்றாக வளர்ந்து பெரிய பறவையான பின் குயில் கரைவதற்க்கு பதில் கூவத் தொடங்கும் போது தான் வளர்ப்பு பெற்றோராகிய காகம் உண்மையை உணர்ந்து கூண்டில் உள்ள குயில் குஞ்சியை கொத்தி துரத்துகின்றன. இதில் சில சமயம் குயில் குஞ்சுகள் இறந்தும் விடுகின்றன, சில தப்பித்துவிடும்.


keywords : குக்கூ, குயிலின் ஆங்கில பெயர், குக்கு, குயில் பாட்டு, குயில் அறிவியல் பெயர்,   kuyil in englisha  cuckoo, cuckoo in tamil,  kuyil birds, kuyil bird, cuckoo birds, cuckoo bird, kuyil paatu, kuckoo kuckoo, kukkoo, 





Tuesday, June 16, 2015

ஈமு கோழி வரலாறு- History Of EMU Kozhi in tamil

ஈமு கோழி

ஈமு கோழி
ஈமு கோழி அறிவியல் பெயர் : Dromaius novaehollandiae

                ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது, பெரிய பறவைகள் தர பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உணவிற்க்காக நெடுந்தூரம் பயணம் செய்ய  கூடியவைகள், உணவில்லாமல் ஒரு வாரம் வரை தாக்குபிடிக்கும் சக்தியுடையவைகள். பூசிகள், விதைகள், தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. கல், கண்ணாடி, சிறு இரும்பு துண்டுகள் கூட இது உணவாக எடுத்துக் கொண்டாலும் எவ்வித பாதிப்பும் இன்றி அவைகள் எளிதில் ஜிரணமாகும் வகையில் அதன் உணவு மண்டலம் அமைந்துள்ளது.
            மிக குறைவாகவே தண்ணீர் அருந்துகின்றன. இது ஆஸ்திரேலியாவில் இயல்பாக எல்ல இடங்களிலும் சுற்றி திரிகின்றன. ஈமு பறவையால் பறக்க முடியாது ஆனால் இதன் உடல் அமைப்பை பொருத்து  மணிக்கு 48 கி.மீட்டர் வேகத்தில் ஓட முடியும். ஆண் ஈமு கோழியைவிட பெண் ஈமு கோழி குறிப்பிட்ட அளவு உடல் எடை அதிகம் 18 கி.கிராம் முதல் 60 கி.கிராம் வரை இருக்கும்.

ஈமு முட்டை
           ஈமு கோழி ஆண் மற்றும் பெண் இணைந்து முட்டையிட்டு இணவிருத்தி செய்கின்றன.  இதன் முட்டை கரும்பச்சை நிறத்தில் 700 கிராம் முதல் 900 கிராம் வரை இருக்கும். பெண் பறவை 15 முட்டைகள் வரை இட்ட பிறகு, ஆண் பறவை 8 வாரங்கள் உணவு தண்ணீர் இன்றி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. ஆறு மாதங்கள் வரை குஞ்சுகளை வளர்க்கும்.

keywords emu muttai, emu kozhi, emu koli, emu koli muttai, emu kozhi muttai, emukozhi, emu kozhi weigh, emu kozhi edai, emu kozhi valarpathu eppadi, emu kozhi forming. emu oil maruthuva payan, emu maruthu payan, emu oil maruthuva payan இமு கோழி, ஈமு கோழி, ஈமு பறவை, ஈமு கோழி முட்டை, ஈமு கோழி வரலாறு, ஈமு கோழி எப்படி வளர்ப்பது. ஈமு கோழி மருத்துவ பயன்கள். ஈமு ஆயில் மருத்துவ பயன்கள், ஈமு எண்ணை மருத்துவ பயன்கள்.



Monday, June 15, 2015

தேன் சிட்டு குருவி - Honey bird

தேன் சிட்டு


   keywords : then sittu, thensittu, melugu, thenkoodu, then koodu, kuruvikal kuruvi, pravaikal. தேன்சிட்டு in english.


அறிவியல் பெயர் : Prodotiscus

ஆங்கில பெயர்கள் : Honeyguide, Honeybird, Brown-backed honeybird, Green-backed honeybird, Cassin's honeybird
 
                        இதன் தலைப் பகுதி சாம்பல் அல்லது சாம்பல் மற்றும் பச்சை நிறங்கள் சேர்ந்தும் காணப்படும். உடல் பகுதி வெண்மையான சாம்பல் நிறத்துடன் காணப்படும்,

   keywords : then sittu, thensittu, melugu, thenkoodu, then koodu, kuruvikal kuruvi, pravaikal. தேன்சிட்டு in english.

                       இந்தியாவின் அனைத்து காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இதற்குப் பிடித்தமான உணவு தேனீக்கள், குளவிகள், முட்டைப் புழுக்கள், சிறு சிறு பூச்சியினங்கள். தேன் சிட்டு குருவிகள், தேனீக்கள் தேன் கூட்டை அமைக்க பயன்படுத்தும் மெழுகினை இந்த குருவிகள் விரும்பி உண்ணுகின்றன. 

          தேன் சிட்டு குருவி மேலெழும்ப, கீழிறங்க, முன்னே செல்ல
  பின்னே செல்ல,ஒரே இடத்தில் பறந்திட என்று பல வேலைகளையும்  எளிமையாக செய்திட முடிகிறது. இதனை ஒரு குட்டி  ஹெலிகாப்டர் என்றே கூறலாம்.
                    தேன்சிட்டு குருவியால் தேன் கூடுகளை நேரடியாக உடைத்து அதில் உள்ள மெழுகினை சாப்பிடமுடியாததால் முதலில் கூடுகள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து தேனை மட்டும் விரும்பி சாப்பிடும் கரடியின் உதவியை நாடுகின்றன. கரடி, தேன் கூட்டை கலைத்து தனக்கு தேவையானவற்றை சாப்பிட்டு சென்றபிறகு கூட்டில் மீதமுள்ள மெழுகு பகுதியை உண்டு மகிழ்கிறது. 

                   தேன்சிட்டு குருவியை தேன்னடை காட்டும் குருவியென்றும் கூறப்படுகிறது. பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும் கொண்டது.
       
       ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.


keywords : then sittu, thensittu, melugu, thenkoodu, then koodu, kuruvikal kuruvi, pravaikal. தேன்சிட்டு in english.