மாகாளிக் கிழங்கு மருத்துவ பயன்கள் - Maakaali kizhangu - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, July 28, 2015

மாகாளிக் கிழங்கு மருத்துவ பயன்கள் - Maakaali kizhangu

 மாகாளிக் கிழங்கு


தாவரவியல் பெயர் : Hemidesmus indicus   ஆங்கிலம் : A kind of indian root vegetable alike sarsaparilla keywords magali kizhangu maagaali kizhangu mahali kizhangu maakaali kizhangu maahaali kizhangu, nannari peru nannaari, vaatham pittham மாவலிக் கிழங்கு, பெரு நன்னாரி என்றும் அழைப்பர். நன்னாரி
மாகாளிக் கிழங்கு
தாவரவியல் பெயர் : Hemidesmus indicus

ஆங்கிலம் : A kind of indian root vegetable alike sarsaparilla

மாவலிக் கிழங்கு, பெரு நன்னாரி என்றும் அழைப்பர். நன்னாரி போலிருக்கும்... நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி என்பது பேச்சு வழக்கு...
மருத்துவத்தில் உட்சூடு, பித்தம்,அரோசகம் சிலேட்டுமம்,வாதக்குற்றம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்... குளிர்ப் பானங்கள் தயாரிக்க இதன் சாறு பயன்படும். மாகாளி கிழங்கு எனும் பெரு நன்னாரி நல்ல பசி தூண்டி ஊறுகாய் செய்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்.
உணவாக:
                      இவை வித்தியாசமான மணமும், சுவையும் கொண்டிருக்கும்... பிடித்தவர்களுக்குச் சுகமான அனுபவம்... இந்தக்கிழங்கை சுத்தமாக, மண்ணில்லாமல் கழுவி மேற்தோல்சீவிச் சிறுதுண்டுகளாக வெட்டி புளித்த ஒரே சீரான திடமுள்ள தயிரில் போட்டு, உப்பிட்டு, நன்றாக ஊறியதும் மோர் அல்லது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகப்பிரமாதமாக இருக்கும்...சிலர் எலுமிச்சைபழச் சாற்றிலும் உப்பிட்டு ஊறவைத்துப் பயன்படுத்துவர்.


keywords magali kizhangu maagaali kizhangu mahali kizhangu maakaali kizhangu maahaali kizhangu, nannari peru nannaari, vaatham pittham