துளசி பறிக்க மந்திரம் - Thulasi manthiram

துளசி பறிக்க மந்திரம்

துளசி பறிக்க மந்திரம் - Thulasi manthiram
துளசி

மந்திரம்
      “ துளஸி அம்ருத ஸம்பூதே ஸதா த்வம் கேசவப்ரியே
       கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ ஸோபனே

மந்திரத்தின் பொருள்

     துளசியே நீ அமிர்தத்துடன் உண்டானாய், கேசவனுக்கு பிரியமானவள் நீ, மங்கலம் மிக்கவள் நீ, உன்னை கேசவனுடைய பூஜைக்கா பறிக்கிறேன் எனக்கு வரம்தா என்பது மேலே கூறப்பட்ட மந்திரத்துக்காண பொருள்.
துளசியை நினைத்த நேரங்களில் பூஜைக்காக பறிக்க கூடாது. வீட்டில் வைத்து பூஜை செய்யு துளசி செடியில் இருந்து பூஜைக்காக பறிக்க கூடாது. துளசி செடியில் இருந்து இலைகளை மட்டுமே பறிக்க வேண்டும் செடியை பிடிங்கி பறிப்பதோ அல்லது அதன் கிளைகளை ஒடிப்பதோ கூடாது. 
ஆண்கள் மட்டுமே துளசி இலைகளை பறிக்க வேண்டும் அதுவும் காலை நேரத்தில் பறிப்பதே உத்தமம். 12 மணிக்கு மேல் பறிக்க கூடாது. பெண்கள் துளசியை பறிக்க கூடாது. ஆண்களும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலும் துவாதசி திதிகளிலும் துளசியை பறிக்க கூடாது. துளசி மாலையாக செய்து விஷ்ணு பகவானுக்கு அணிவிக்கும் போது வேண்டிய வரம் கொடுப்பான்.
கோவில்களில் பூஜை முடித்து பிரசாதமாக கொடுக்கப்படும் துளசியை அப்படியே வாயில் போட்டு மென்று விழுங்கக் கூடாது. ஒவ்வோர் இலையாக பல்லில் படாமல் விழுங்கவேண்டும்.


keywords : thulasi ilai, thulasi parika manthiram, karun thulasi, karunthulasi, thulasi moolikai, thlasi moolagai, thulasi mani, thulasi vagaikal, thlasi maruthuva payangal, thalasi moolaigai,thulasi maalai, thulasi maruthuva kunamkal, துளசி இலை, கருந்துளசி, கருந் துளசி, துளசி மூலிகை, துளசி மணி, துளசி வகைகள், துளசி செடியின் மருத்துவ பயன், துளசி மருத்துவ குணம், துளசி மாலை.
Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

lt;!-- -->