ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம் - ஔசதம்இன்று ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது சிக்கலாக உள்ளது. இதற்கான காரணம் ஆண் உறுப்புக்கு இரத்தம் முழுமையாக செல்வதில்லை இதனால் உடல் உறவின்போது ஆண்குறி முழுமையான எழுச்சி அடைவதில்லை, பாதி உடல் உறவின் போது ஆண்உறுப்பு தளர்ந்து போதல், விந்து முந்துதல் அல்லது வயது முதுமையால் விரைப்பற்று போதல் மேலும் இன்று மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண் உறுப்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.இதை எளிதில் குணப் படுத்தக் கூடிய நோய் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த அற்புத சக்திவாய்ந்த மூலிகை பூனைகாலி விதை பொடி. இது அனைது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்ககூடியது

பூனைகாலி விதை பொடி தினம் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வரவும் ஆறு நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்தால் போதும்.

பூனைகாலி விதை ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம்
பூனைகாலி விதை

பூனைகாலி விதை தண்ணீரில் கலந்து குடிக்க சிரமமாக இருந்தால் சிறு சிறு உருண்டையாக்கி மாத்திரை போல் விழுங்கலாம். உங்கள் இழமையை திரும்ப பெருவது உறுதி. பூனைகாலி விதை பொடி விலையும் மிகக்குறைவு. 50gm 30 க்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பூனைகாலி விதை குணப்படுத்தும் நோய்கள்:

1. ஆண் உறுப்பு விரைப்பின்மை
2. ஆண் உறுப்பு தளர்ச்சி
3. ஆண்மையை பெருக்கும்
4. நரம்பு தளர்ச்சி


நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் மருத்துவம் செய்முறை

ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம்.
 1. பூனைக்காலி - 100கிராம்
 2. அஸ்வகந்தா - 100கிராம்
 3. எள்ளு - 100கிராம்
 4. உளுந்து - 100கிராம்
 5. தண்ணீர் விட்டான் கிழங்கு - 100கிராம்
 6. சுத்தமான பேரிச்சை - 100கிராம்
 7. ஜாதிகாய் பொடி - 25 கிராம்

இதன் மொத்த எடைக்கு சமமான எடை பனங்கற்கண்டு சேர்த்து அதனுடன் தேன் 150 மில்லி விட்டு அரைத்து வைத்துக் கொண்டு தினம் காலை, மாலை நெல்லிகாய் அளவு சாப்பிட்டுவர ஆண்குறி தளர்ச்சி, விரைப்பு தன்மை, தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,  எழுச்சியின்மை பேன்ற நோய்கள் குணமாகும்.ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம்

குறிப்பு:-

இரத்த கொதிப்பு (blood pressure BP), மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான சித்த மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்

குறி நரம்பு சோர்வு நீங்க:

1. வெள்ளரி வேர்ப்பட்டையை அரைத்து, லிங்கத்தில் பூசி வர குறி நரம்புகள் சோர்வுநீங்கி நிமிரும்.

2. வால் மிளகை தூள் செய்து, தேனில் குழைத்து, தண்டின் மீது தடவி,புணர,போகம்நீடிக்கும்.

3. வெங்காரம், வெள்ளைக் குன்றிமணிப்பருப்பு இரணடையும் நல்லெண்ணெய்விட்டரைத்து, லிங்கத்தில் பூசிவர, குறி நரம்புத் துவலல் நீங்கி, போகம் திருப்தியாகும்.

4. பருத்திக் கொட்டைப் பருப்பை, ஆலிவ் எண்ணெயில் அரைத்து, குறியில்பற்றுப்போட குறித்தளர்ச்சி, குறி மெலிவு நீங்கி, குறி எழுச்சி, ஆண்மை உண்டாகும்.

5. அக்ரகாரம், குங்குமப்பூ சமன் சேர்த்தரைத்து, ஆமணக்கிலையில் வைத்து தண்டில்கட்டிவிட, சுய இன்பப்பழக்கத்தால் மெலிந்து போன குறி பலப்படும். சோர்வு நீங்கி,ஆண்மை உண்டாகும்.

ஆண்குறி நரம்பு சோர்வு நீங்க:

1. வெள்ளரி வேர்ப்பட்டையை அரைத்து, லிங்கத்தில் பூசி வர குறி நரம்புகள் சோர்வுநீங்கி நிமிரும்.

2. வால் மிளகை தூள் செய்து, தேனில் குழைத்து, தண்டின் மீது தடவி,புணர,போகம்நீடிக்கும்.

3. வெங்காரம், வெள்ளைக் குன்றிமணிப்பருப்பு இரணடையும் நல்லெண்ணெய்விட்டரைத்து, லிங்கத்தில் பூசிவர, குறி நரம்புத் துவலல் நீங்கி, போகம் திருப்தியாகும்.

4. பருத்திக் கொட்டைப் பருப்பை, ஆலிவ் எண்ணெயில் அரைத்து, குறியில்பற்றுப்போட குறித்தளர்ச்சி, குறி மெலிவு நீங்கி, குறி எழுச்சி, ஆண்மை உண்டாகும்.

5. அக்ரகாரம், குங்குமப்பூ சமன் சேர்த்தரைத்து, ஆமணக்கிலையில் வைத்து தண்டில்கட்டிவிட, சுய இன்பப்பழக்கத்தால் மெலிந்து போன குறி பலப்படும். சோர்வு நீங்கி,ஆண்மை உண்டாகும்.

ஆண்குறி பருத்து, நீண்டிட;

1. சிற்றகத்தி வேரும், நல்லெண்ணெய்யும் சேர்த்து அரைத்து, லிங்கத்தில்தொடர்ந்துபூசிவர, குறி பருத்து நீளும்.

2. குப்பைமேனியிலைச் சூரணத்தை,நல்லெண்ணெய்யில் குழைத்து புசிவர, குறிபருத்து நீளமாகும்.

3. தேனும்,வெங்காரமும் சேர்த்தரைத்து குறிதண்டில் புசிவர குறி தடித்து நீளும்.

4. பச்சைத் துளசியிலையை, உமிழ்நீர் விட்டரைத்து லிங்கத்தின் மீது பூசிவர குறிதடித்து நீளும்.

ஔசதம் owshadham moolikai maruthuvam aanuruppu viraipu kuraivu aanuruppu thalarchi aanmai kuraivu siddha maruthuvam aanuruppu viraipadiya aan mai thalarchi, aan eluchi inmai, aan kuri viraippu illai, aanmai ketti pada, aaan kuri mulaiyaga elunthu nirkka, kunchi viraippu inmai, kunji elunthu nirkka, aan kuri surunki viduthal, aan kuri viraippu athikkamaga, aan uruppu nimirnthu nirkka, aan kunji. amaippu, aanmai palankal


Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

9 comments:

 1. do you have Poonaikkaali seed powder?I need .pl inform me.
  sankathirvel@gmail.com

  ReplyDelete
 2. அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பூனைக்காலி சூரணம் என்று கேளுங்கள் கிடைக்கும் இதில் இரண்டு வகையுண்டு கருப்பு, மற்றும் வெள்ளை. கருப்பு பூனைக்காலி சூரணத்திற்க்கே மேற் கூறிய சிறப்பு அம்சங்கள் உண்டு.

  ReplyDelete
 3. பூனைக்காலி விதை மட்டும் சாப்பிட்டால் போதுமா?

  ReplyDelete
 4. சாப்பிடலாம் ஐயா, மேற்கூறிய மருந்துகளை சேர்த்துக் கொண்டால் விரைவில் குணமாகும். நன்றி

  ReplyDelete
 5. Karpapai nalla iruku athavathu ennala oru kolandhai ku thaaiyaga mudium nu eapdi therinjukurathu

  ReplyDelete
 6. Adikadi health la problem vanthutu eruku.
  Enaku karpapai nalla eruku kolanthaiya petreduka mudium nu eapdi therinjukurathu

  ReplyDelete
 7. ayya pugai ilai( hans) payan paduthiyathal vantha ann urupu virai pinmai urupu thalarvu yaluchi kurai pondera proplems a poonai kali cure pannuma ithya cure panna vara marunthu iruntha sollunga ayya en age 25 un marride marriage ku payama iruku

  ReplyDelete
 8. pugai ilai (hans) payanpaduthiyathal undana annkuri viraipinmai kuri virai vil thuvandu povathai poonai kali sari seiyuma seri seiya varu vali orithal thamarai poodi viraipuku uthavu ma

  ReplyDelete
 9. பூனைக்காலி சூரணம் சாப்பிட்டால் கடைபிடிக்க வேண்டடிய சாப்பாடு முறைகள் தகவல் தரவும்

  மது அறுத்தலாமா ?

  ReplyDelete

lt;!-- -->