Friday, January 20, 2017

முருகன் சக்திவாய்ந்த மந்திரங்கள்ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா


முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்:-


சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே

           மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.


ஷண்முக சடாட்சரம் 


ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்


சர்வ வசீகரம் உண்டாக
  • சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.
"ஓம் றீங் சரஹணபவ"

செல்வம்செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு
  • ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம்செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும்.
"ஓம் றீங் ரஹணபவச "

பகை,பிணி நோய்கள் தீர
  • ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.
"ஓம் றீங் ஹணபவசர "

துன்பங்கள் நீங்க
  • ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள்எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
"ஓம் றீங் ணபவசரஹ "

நம்மை விரும்ப
  • பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.
"ஓம் றீங் பவசரஹண "

தீமைகள் யாவும் செயலற்றுப்போக
  • வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
"ஓம் றீங் வசரஹணப "

 அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து   (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம்  செய்து அந்த விபூதியை அணிந்து வர  விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.

murugan sakthi vaaintha manthirangal, murugan tamil god black magic in tamil, tamil traditional in tamil, sanmuga sadacharam, sarva vaseekaram undaga, selva selvakku peruga, ethiri payam neenga manthiram murugan, murukan, murgan, iravian murugan, murukanai valipadum murai, murugan manthiram solvathu eppadi, murugan vazhi paadu, murugan sakthi vaintha manthirangal, murugan vasiya manthirangal, oom reeng saravanapava manthiram, tamil god murugan songs, murukan padal varikal, murungan padal, manthiranagal pdf, download

Read more »

Thursday, January 19, 2017

ஆண்கள் பயன்படுத்துவது


ஆண்கள் அதிகம் பயன் படுத்துவது

ஆண்கள் அவரவர் இருக்கும் துறையை பொருத்தே அவர்கள் விரும்பும் பொருட்களும் இருக்கும். ஆண்களின் பெண் தோழியோ, காதலி அல்லது மனைவியோ, திருமண நாள், காதலர் தினம், பிறந்த நாட்கள் இது போன்ற விசேச நாட்களில் பரிசு கொடுக்க விரும்பினால் அவர்கள் இருக்கும் துறையை அறிந்து அதில் நீண்ட நாட்கள் பயன் படுத்தும்படியான பொருட்களாக வாங்கி பரிசு கொடுக்கலாம். 70% ஆண்கள் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையே தனது அடுத்த துணையாக எண்ணுகின்றனர் காரணம் அதன் மீது கொண்ட அதீத மோகமே.

உதாரணமாக கணிணி, எலக்ட்ரானிக்ஸ், புகைப்பட துறை சார்ந்தவராக இருந்தால் அவருக்கு
             செல் போன், கேமரா, டிஜிட்டல் ரிஸ்ட் வாட்ச், ஒயர் லெஸ் வீடியோ கண் கண்ணாடி, மொபைல் USB சார்ஜ்ஜர், போர்ட்டபுல் ஹார்டிஸ்க், பெண்டிரைவ், மேலும் பல

மீயூசிக்கில் ஆர்வம் உள்ளவராக இருந்தால்
கிட்டார், கிபோர்ட், பியானோ, மவுத் ஆர்கன், கிட்டார் பிக்ஸ், மைக், புல்லாங் குழல், ஹெட் போன், வீணை, கிலாரினெட், தப்லா, ஐபோட்,

மெக்கானிக் ஆர்வம் உள்ளவராக இருந்தால்
இவர்கள் எப்போதும் அளவெடுத்து வெட்டுவதிலுல் ஒட்டுவதிலும் குறிக்கோளாகவே இருப்பார்கள்
வெர்னியர் அளவுகோல், ஸ்குருகேஜ், டூல்ஸ் பாக்ஸ், சின்ன டிரில் மெசின், பேட்டரி பவர் டிரில் மெசின், சேப்டி கிளாஸ், சேப்டி கிளவுஸ், போர்டபுல் வெல்டிங் மெசின், மெக்கானிக் பென்சில், மெக்கானிக் புராஜெக்ட்ஸ் புக்ஸ். மோக்ரோ மீட்டர் மற்றும் சைன்டிபிக் கால்குலேட்டர்.

எலக்ரானிக்ஸ் சர்வீஸ் செய்பவராக இருப்பவர்களுக்கு
மல்டிமீட்டர், சால்டிரிங், மினி ஸ்குரு டிரைவர் செட், பேட்டரி பவர் ஸ்குரு டிரைவர், மினி டிரில் மெசின், ஹீட் ஏர் கன், க்குளு கன், டீசால்டர், கட்டர், மல்டி பவர் சப்பளை டிவைஸ், எலெக்ரானிக்ஸ் புராஜெக்ட் புக்ஸ், ரெபரன்ஸ் புக்ஸ் இது போல கொடுக்கலாம் இவைகள் விலையும் குறைவாக இருக்கும்.

சிலர் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு
ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேளைக்கு ஏற்பாடு செய்து தரலாம், நல்ல டிரஸ், வெளி உலகத்தோடு இவர்களுகு ஓர் தொடர்பை ஏற்படுத்தி தரலாம், எந்த காரணமும் இல்லாமல் ஊர்சுற்றி வருபவர்களுக்கு
மனி பர்ஸ், பெல்ட், வாட்ச், ஸ்பிரெ, சன் கிளாஸ், செல் போன், ஷூ, பைக், சிக்ரெட் லைட்டர், ஜெர்க்கின், ஹெட்போன், கீ சைன், சின்ன மோதிரம், பிரேஸ் லெட், சைன், தொப்பி, ஹெல்மெட்.

சிலர் எப்போதும் ரொமாட்டிகாவே இருப்பார்கள் அவர்களுக்கு
ரொமாட்டிக் ஸ்டோரி புக்ஸ், ரொமாட்டிக் வால் பிக்சர்ஸ், ரொமாட்டிக் படங்கள், ரொமாட்டிக் பாடல்கள் கொடுக்கலாம் இவர்களிடம் எச்சரிக்கை தேவை.

இதுபோல் அவரவர் விருப்பம், தொழில் இவைகளை அறிந்து பரிசு தவருவது சிறந்தது இவ்வாறு கொக்கப்படும் பொருட்கள் பாது காப்பாகவும் அதிக பயன் உள்ளதாகவும் இருக்கும் மேலும் அந்த பொருட்களை பயன்படுத்தும் போது உங்களின் நினைவும் நிலைத்து நிற்க்கும்.

தேவையற்ற பொழுது போக்கில் பணத்தை செலவழித்து வீணாக்க வேண்டாம் அதனால் எந்த பயனும் பின்னாட்களில் கிடைக்க போதுவது கிடையாது, ஒவ்வொரு ரூபாயும் உங்களில் யாரோ ஒருவருடைய கடின உழைப்பு என்பதை மறவாதீர்கள்.

உங்கள் துணையின் ஒவ்வொரு சிறப்பான கொண்டாட்ட நாட்களில் ஒரு மரக்கன்றை நட்டுவாருங்கள் பரிசு கொடுப்பரான நீங்களும், உங்களின் இனிய பரிசினை பெரும் துணை அல்லது நண்பரும் சேர்ந்து உங்களின் வருங்கால சந்ததினருக்கு தரும் உலகில் விலை மதிக்க முடியாத பரிசு ஆகும்

keywords :aangal virumbum pengal, aangal virumbum porutkal aankal virumbum pengal, aangal virumbum porutkal, poruk, aangal payan paduthum porutkal pengal virumpum portkal, aangal payna paduthuvathu pengal payan paduthuvathu, aangalai kavarum parisu, aangalukku pirantha naal parisu kodukka ethai vangalam, kaathalar parsu for gens, lovers day parisu for gens in tamil, thirumana naal parisu, aangalukku kathal parisu, pengalukku kathal parisu, aangalai mayakkum parisu, aangal electronics thinks gift, pengal birthday gift, aangal birthday gift, pirtday, parthday gift, barthday gift, kift, DOB enraal enna. kaathal, kathalai marai mugamaga solla parisu.காதல் பரிசு, காதலை மறைமுக மாக சொல்லுவது எப்படி, காதலர் தின கிப்ட் பொருட்கள், திருமண வாழ்த்து பரிசு, நினைவு பரிசுகள், உடல் உறவு கதை புத்தகம், நல்ல பரிசை வாங்குது எப்படி, பரிசுகள் கொ டுக்க வேண்டிய நாள் நேரம் கிழமை தினம். கதலனுக்கு முத்தம், பரிசு காதலிக்கு முத்தம் பரிசு ஆண்கள் பயன்படுத்துவது பெண்களுக்கு பிடித்தது.Read more »

Tuesday, January 17, 2017

ஆண்கள் அழகு குறிப்பு - Aangal azhagu pera

மூங்கில் தோள்களோ, தேன்குழல் விரல்களோ, மாவிலைப் பாதமோ, மங்கை நீ வேதமோ... ’ எனப் பாடிய கண்ணதாசன் முதல் 'ஊதா கலரு ரிப்பன்...’ எனப் பாடிய இன்றைய கவிஞன் வரை பெண்ணழகைப் பாடாதோர் இல்லை. அழகு என்றால் அது பெண்ணுக்கு மட்டும்தான் என்ற ஒரே முடிவில் எல்லோரும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள். ஆண் என்றாலே, 'தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமல அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் ’ என வீரத்துக்கு அடையாளமாகத்தான் அவனது இறுக்கமான உடல் சுட்டப்படும். ஆனால், இன்றைக்கு ஆண் அழகைக் குறிவைத்து சந்தையில் குவியும் அழகு கிரீம்களைப் பார்த்தால்... அடேங்கப்பா!
'வெள்ளைத் தோல்’ மோகத்தில், ஆணுக்கான ஃபேர்னஸ் கிரீமில் தொடங்கி, குளிப்பதற்கு முன்பு குளிப்பதற்குப் பின்பு, மழிப்பதற்கு முன்பு, மழிப்பதற்குப் பின்பு, தோலின் ஈரப்பதம் காக்க, நிறம் மங்காமல் இருக்க, முடியை வளர்க்க, முடியை வளைக்க, வியர்வை நாற்றத்தை மறைக்க... என இந்தப் பட்டியல் இப்போது நீண்டுகொண்டேபோகிறது. முடி வெட்டும் கடையில், ''நீங்க ஏன் கொஞ்சம் ஃபேஷியல் பண்ணக் கூடாது, ஃபேஸ் லைட்டா டல்லாயிருக்கே சார்?' என கட்டிங் போடும் தம்பி, நாசூக்காக மார்க்கெட்டிங் பண்ணும்போது நம்மில் பலருக்கும் 'பண்ணிப் பார்த்தால்தான் என்ன?’ என்ற நப்பாசை துளிர்விடும்.
'ஆண்பால் - பெண்பால் என இருக்கும் பால் வித்தியாசம் தோலுக்கும் உண்டா?’ என நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும்.  கர்ப்பப்பைக்குள் ஆண் குழந்தை ஜனிக்கும்போதே, கொஞ்சம் கூடுதல் தடித்த தோல் என ஏற்பாடு நடந்துவிடுமாம். ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், அதன் துணைச் சுரப்பு டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான் முதலான ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் கூட்டணியால்தான் ஆணின் தோல் பெண்ணின் தோலைவிட 25 சதவிகிதம் தடிக்கிறது. ஆணின் தோல்  இயற்கையாகவே புற ஊதா கதிர் தாக்கத்தை, வெளிப்புற வெப்பம் மற்றும் குளிர்ச்சியால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றைத் தாக்குப்பிடிப்பது இதனால்தான். அதே நேரத்தில் கொலஸ்ட்ரால், செரமைடு, கொழுப்பு அமிலங்கள்... போன்றவை ஆணின் தோலில் கொஞ்சம் போனஸாகவே இருப்பதால், சோரியாசிஸ் முதல் அலர்ஜியில் வரும் பிற தோல்வியாதிகள் வரும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். தோலில் ஏற்படும் காயம் பெண்ணுக்கு ஆறுவதைவிட, கொஞ்சம் மெதுவாகவே ஆணுக்கு ஆறுவதற்குக் காரணமும் இந்தத் தடித்த தோல்தான்.
கொளுத்தும் வெயிலில் டை கட்டிக்கொண்டு,  வடாம் வற்றல் தொடங்கி வாக்கிங் குச்சி வரை விற்கும் 'வணிகப் பெருக்கி’ ஆண் சமூகம், சாலையிலேயே சுற்றித் திரிவதால் வியர்வை நாற்றம், அரிப்பு, சொறி, சிரங்கு முதலான 88 விதமான பிரச்னைகளைப் போக்க, கிருமிநாசினி கலந்த சோப்புகளைத் தேடுவது இயல்பு. அதோடு, அப்படியே அந்த சோப்பில் TRICLOSAN  சேர்க்கை இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. சோப்பிலும் பேஸ்ட்டிலும் 40 வருடக் காலமாகச் சேர்க்கப்படும் இந்த TRICLOSAN , 'அப்படி ஒண்ணும் பெரிசாப் பயன் தரலை; ஆனால் தேய்க்கிறவனுக்குப் புற்றையும், தேய்ச்சுக் கழுவிவிடப்படும் கழிவுநீர் மண்ணுக்குப் போகும்போது நுண்ணுயிர்களுக்கு ஆபத்தும் தருவதாக’ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
'அப்போ நாங்களும் நலங்கு மாவு தேய்க்கலாமா?’ என வெட்கப்படும் ஆண்களுக்கு ஒரு ரெசிப்பி. நலங்கு மாவில் கஸ்தூரி மஞ்சளுக்குப் பதிலாக கொஞ்சம் வேப்பிலை, கொஞ்சம் கருஞ்சீரகம் சேர்த்துத் தேயுங்கள். தோல் வறட்சி நீங்கி வழுவழுப்பாக, வாசமாக அதே சமயம் கிருமிநாசினியைப் பயன்படுத்தாமலே, தோல் வனப்பு கிட்டும்.
முகத்தில் முளைத்த முகப்பருவுக்கே கலவரம் ஆகும் இளசுகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் தன் முகத்தில் இருக்கும் முகப் பருவை நோண்டினால், லேசில் ஆறாத அவன் தடித்த தோல்தன்மையால், காலம் முழுக்க முகம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியதுபோல மாறிவிடும். நேற்று அரைத்த தோசை மாவில் ஃபேஷியல் செய்வது, திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப்போடுவது அல்லது அதன் எண்ணெய்யை பரு மீது பூசுவது போன்ற சின்ன மெனக்கெடல்கள், பருக்கள் இருந்த அடையாளம் இல்லாமல் அழித்துவிடும்.
கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகள் மட்டும் கன்னங்கறுப்பாவதற்கு அங்கே சேரும் அழுக்கு, வியர்வை மட்டும் காரணங்கள் அல்ல. அந்தப் பகுதியில் அதிகரிக்கும் உடல் உட்சூடும்தான் காரணம். 'நாள் இரண்டு, வாரம் இரண்டு, வருஷம் இரண்டு’ என நலவாழ்வு விதியே உண்டு. அது... தினம் இரண்டு முறை மலம் கழிப்பது; வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் எடுப்பது; வருடம் இரண்டு முறை பேதி மருந்து உட்கொள்வது என்பதுதான். இதில் பேதிக்கு மருந்து எடுக்கும் பழக்கம் மொத்தமாக மலை ஏறிவிட்டது. 'பேதியுரை’ என்பது வெறும் வயிற்றுப்போக்கு உருவாக்கும் விஷயம் அல்ல. அன்று விளக்கெண்ணெய் முதல் பல பேதியுரை மருந்துகளை, உடலின் வாத, பித்த, கப, சமநிலைக்காக வருடத்துக்கு இரு முறை மருந்தாகப் பரிந்துரைத்தனர் நம் முன்னோர்கள். உடனே பேதி மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் கிளம்பி விடாதீர்கள். எப்போது, எதை, எப்படி, எதோடு சேர்த்து, எந்த வயதில், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. குடும்ப மருத்துவரை ஆலோசித்து உடல்வாகு, நாடி நடைக்கு ஏற்றவாறு பேதியுரை எடுத்துக்கொள்வது... இந்த கலர் மாற்றத்தைக் காணாமல் செய்துவிடும்.    
முன் நெற்றி வழுக்கைக்குக் கலவரப்படுவதும், பின்மண்டை சொட்டைக்குச் சோர்ந்து போவதும் இன்றைய இளைஞனின் இன்னொரு 'தலை’யாயப் பிரச்னை. சமீபமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில் தலை வாருவது அவமானச் சின்னமாகவே மாறிவிட்டது. குளிக்காமல், தலை வாராமல் அழுக்குச் 'சென்ராயனாக’ இருந்து ஆட்டம் போட்டுவிட்டு, 'தறுதலையா இருந்தது போதும் இனி 'தல’ ஆகணும்’ என வேலைக்குச் சேர்ந்து, டீம் லீடர் கண்டிப்பில் குளிக்க, மழிக்க, தலை வார ஆரம்பித்ததும், முடிகள் சீப்பில், தலை துவட்டும் துண்டில்... என உதிர்ந்து விலகி ஓட ஆரம்பிக்கும். தலைமுடி மீது இயல்பாகவே கரிசனம் எப்போதும் வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடலில் பெருகும் பித்தம் நீங்கும் உபாயத்தை இயற்கை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆணின் உடலில் சேரும் பித்தம், அவன் தினசரி தலைக்குக் குளிப்பதிலும், எண்ணெய்க் குளியலிலும், உணவிலும்தான் நீங்க வேண்டும்.தலைமுடி கொட்டுவது என்பது, உடலில் பித்தம் கூடிவிட்டதைச் சொல்லும் உடல் மொழி.  தாடி, மீசை, நெஞ்சில் முடி...  என கரடி மாதிரி உடல் எல்லாம் முடி வளரும் மரபு ஆண் ஹார்மோனில் பொதிந்திருந்தாலும், டெஸ்டோஸ்டீரோனுக்கும் தலைமுடிக்கும் உள்ள தொடர்பை அரைகுறையாக இணையத்தில் படித்துவிட்டு, 'வழுக்கை வருதே... ஆண்மை குறையுதோ’ என அங்கலாய்க்கும் ஆண்கள் இப்போதும் அதிகம். முடி உதிர்வதில் எல்லாம் 'அது’ குறையாது. அதிகபட்ச உடல் சூடுதான் பிரச்னை. வறுத்த சோற்றையும் சிக்கன் 65-யையும் நள்ளிரவில் சாப்பிடுவதைக் குறைப்பதில் இருந்து அதற்கான அக்கறை ஆரம்பிக்க வேண்டும். இளவழுக்கை, இளநரை வரும் இளைஞர்கள் இனி நெல்லிக்காய் ஜூஸுக்கு மாறுவது நல்லது.
'ஒருநாள் சிரித்தேன்; மறுநாள் வெறுத்தேன் உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்’ எனக் காதலி டென்ஷன் ஆவதற்கு வியர்வை நாற்றமும் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். ஓடி ஓடி உழைக்கையில், கக்கத்தில் கசியும் வியர்வையில், உச்சா போகும் உடல் பாக்டீரியாக்களால்தான் அந்த 'உவ்வே’  நாற்றம் உருவாகிறது. வியர்வையைக் குறைக்கணும்; கூடவே சேட்டை  பாக்டீரியாவை நகர்த்தணும்; அப்படியான மணமூட்டி தேவையே ஒழிய, 'இதை அடிச்சிக்கிட்டீங்கனா அகில உலக அழகியும் உங்க காதலுக்கு கர்ச்சீப் போட்டு வைப்பாங்க’ டைப் விளம்பரங்களை நம்பி வீணாகக் கூடாது. பாக்டீரியாவை நகர்த்தி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் இயற்கையாகவே மணத்தைக் கொடுக்கும் கோரைக்கிழங்கு, சீமை கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு மாவுக் கலவையை காலை - மாலை  தேய்த்துக் குளிப்பது வியர்வை தரும் துர்நாற்றத்தைப் போக்கும்.
சிக்ஸ்பேக், சிவப்பழகு, சுருட்டை முடி, வழ வழ தோல் இவற்றைத் தாண்டி,
'பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே;
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே ’ என இன்றும் பல பெண்களின் மதிப்பீடு இருக்கிறது என்பதை ஆண்கள் மறந்துவிடக் கூடாது!aangal mugam alagu pera alagu kurippu tips tamil mugam venmai pera mugam vellaiyaga tips aangal mugam azhagu kurippu in tamil alagu kurippu 2017 alagu kurippu for hair in tamil mugam palapalakka ஆண் அழகு குறிப்பு ஆண் அழகு கவிதை ஆண் அழகுக்குறிப்புகள் ஆண்கள் அழகுகுறிப்பு ஆண்கள் பயன்படுத்துவது பெண்களுக்கு பிடித்தது ஆண்கள் முகம் பொலிவு பெற இயற்கையான ஆண்கள் முகம் வெள்ளையாக மாற  முகம் பொலிவு பெற குறிப்புகள் அழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம் ஆண்கள் பயன்படுத்துவது ஆண்கள் முகம் பொலிவு பெற இயற்கையான

Read more »

Monday, January 16, 2017

தொண்டை வலி நீங்க

தொண்டை வலி நீங்க


பச்சரிசி சிறிது, மிளகு சிறிது இரண்டையும் வாயில் அடக்கி வைத்திருந்து எச்சிலை விழுங்கிக்கொண்டிருந்தால் தொண்டைவலி விரைவில் குணமாகும். 

Read more »

Friday, January 13, 2017

கருசிதைவுக்கு பின் கருப்பை சுத்தமாக

 Keywords : கரு சிதைவு ஆன பின்  கருவை வெளிக் கொண்டு வருதல் மூலிகை மருத்துவத்தில், கருப்பையை சுத்தம் செய்ய மூலிகைகள் செடிகள் இலைகள். கருப்பையை சுத்தம் ஆக, சிசு இறந்த பின் கருப்பையில் உள்ள நஞ்சுக் கொடி வெளி வர, கரு கலைப்பு, கர்ப்பபை சுத்தம் செய்ய, கருப்பை வலுவடைய, அபார்ஷன் ஆன பின் கருப்பை சுத்தமாக்க, கரு சிதைவு ஆன பின் கருப்பை சுத்தமாக்க, வயிற்றில் குழந்த இறந்த விட்டது, ஒரு மாத கரு சிதைவு, கரு கலைந்து விட்டது, கரு கலைப்பு, சிசு, இரத்த கட்டிகள், சதை துண்டுகள், மாதவிடாய் நிற்க்கவில்லை, கருப்பான இரத்த கட்டிகள், அபார்ஷன் முறைகள் கரு சிதைவு அறிகுறி, அபார்ஷன் மூலிகை மருத்துவம் சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் Karu sithaivu ana pin karuvai veli kondu vara moolikai maruthuvam, karuppai suttham seiya mooligaikal, sedikal, ilaikal, karpapai  suttham aaga, sisu irantha pin karppa paiyil ulla nanju kodi asadu velivara, karukalaipu, karpapai suththam seiya mooligaikal, karupai valuvadaiya mooligai maruthuvam, vaitril kuzhanthai irunthu vittathu, oru maatha karu sithaivu, karu kalaiya, karu kalainthu vittathu, karu kalaippu, sisu, iraddha kattikal, irattha kattikal, sathai thundukal, maatha vidaai nirkavillai, matha vidaai nirkavillai, fetus abortion, abortion mooligai  aruthuvam, natu maruthuvam, paati vaithiyam,  abortion mooligaikal, folk medicine for abortion in tamil,


கரு வளர்ச்சி அடையாமலோ அல்லது வேறு சில காரணத்தால் கருப்பையில் சிசு இறந்து விட்டால் பெண்ணின் மார்பு துவண்டு போகும், நாபி தொப்புள் சுற்றி குளிர்ச்சி உண்டாகி சிறு நீர் தடிப்பாக வெளியேறும் இளங்கருவக இருப்பின் உதிர போக்கு ஏற்ப்பட்டு சிதைந்த கரு சிறு சிறு பகுதிகளாக வெளிவரும்,  சில மாதங்கள் ஆன கருவாக இருந்தால் கர்ப்பபையில் குழந்தை சுற்றி வராது அசைவற்று இருக்கும்.

கருவில் உள்ள குழந்தை உயிருடன் உள்ளதா என்று கண்டறிய வயிற்றின் மீது பசுவின் வெண்ணையை தடவிட்டால் வெண்ணை உருகி உருகி இருந்தால் குழந்தை உயிருடன் ஆரேக்கியமாக உள்ளது என்றும், சுடு நீரில் கையை வைத்து வயிற்றின் மீது வைத்தால் குழந்தை உயிருடன் இருப்பின் அவ் உஷ்ணத்தை பொருத்துக் கொள்ளது விலகியோடும், எந்த மாற்றம் அற்று இருந்தால் குழந்தை இறந்துவிட்டது என்றும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இறந்த குழந்தையே வெளி கொண்டுவர மூலிகை மருத்துவம்.

இறந்த குழந்தை அல்லது கரு நீண்ட நேரம் வயிற்றில் இருக்க கூடாது இதனால் கரு சிதைவுற்ற பெண்றிக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டு ஆபத்தனா நிலைக்கு கொண்டு சென்றுவிடும், பிரண்டை வேரையும், குறிஞ்சா வேரையும் சேர்த்து அரைத்து வயிற்றின் மீது தடவ, உள்ளே இறந்த நிலையில் உள்ள சிசு உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது.

கருப்பை சுத்தமாக மூலிகை மருத்துவம்

உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் மூன்றையும் சமன் அளவு எடுத்து ஒன்று சேர்த்து ஓரு லிட்டர் சுத்த ஜலம் விட்டு சிறு தீயில் நான்கில் ஒன்றாகும் வரை காய்ச்சி ஆறிய பின் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கொடுக்கையில் வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது,
தாய் பால் சுரப்பை நிறுத்த மருத்துவம்


குழந்தை இறந்து பிறப்பதினால் கருவுற்று இருந்த பொண்றிக்கு மார்பில் பால் சுரப்பு ஏற்ப்பட்டால் பால் சுரப்பினை ஒரு வேலை மருத்துவத்தில் நிறுத்த நாட்ட்ய் கோழி கறியில் எலும்பு நீக்கி வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

Keywords : கரு சிதைவு ஆன பின்  கருவை வெளிக் கொண்டு வருதல் மூலிகை மருத்துவத்தில், கருப்பையை சுத்தம் செய்ய மூலிகைகள் செடிகள் இலைகள். கருப்பையை சுத்தம் ஆக, சிசு இறந்த பின் கருப்பையில் உள்ள நஞ்சுக் கொடி வெளி வர, கரு கலைப்பு, கர்ப்பபை சுத்தம் செய்ய, கருப்பை வலுவடைய, அபார்ஷன் ஆன பின் கருப்பை சுத்தமாக்க, கரு சிதைவு ஆன பின் கருப்பை சுத்தமாக்க, வயிற்றில் குழந்த இறந்த விட்டது, ஒரு மாத கரு சிதைவு, கரு கலைந்து விட்டது, கரு கலைப்பு, சிசு, இரத்த கட்டிகள், சதை துண்டுகள், மாதவிடாய் நிற்க்கவில்லை, கருப்பான இரத்த கட்டிகள், அபார்ஷன் முறைகள் கரு சிதைவு அறிகுறி, அபார்ஷன் மூலிகை மருத்துவம் சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் Karu sithaivu ana pin karuvai veli kondu vara moolikai maruthuvam, karuppai suttham seiya mooligaikal, sedikal, ilaikal, karpapai  suttham aaga, sisu irantha pin karppa paiyil ulla nanju kodi asadu velivara, karukalaipu, karpapai suththam seiya mooligaikal, karupai valuvadaiya mooligai maruthuvam, vaitril kuzhanthai irunthu vittathu, oru maatha karu sithaivu, karu kalaiya, karu kalainthu vittathu, karu kalaippu, sisu, iraddha kattikal, irattha kattikal, sathai thundukal, maatha vidaai nirkavillai, matha vidaai nirkavillai, fetus abortion, abortion mooligai  aruthuvam, natu maruthuvam, paati vaithiyam,  abortion mooligaikal, folk medicine for abortion in tamil, 

Read more »